Ticker

6/recent/ticker-posts

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் 03 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறையினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன என்பவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments