Ticker

6/recent/ticker-posts

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து. 40 பேர் படுகாயம்.

 ஹபரணை - பொலனறுவை பிரதான வீதியில் மின்னேரியா மினிஹிரிகம பகுதியில் இன்று (01) பிற்பகல் வேளையில் 02 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


கொழும்புக்கும் கதுருவெலவுக்குமிடையில் பயணித்த 02 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments