யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மருத்துவப்பீட மாணவர்களுக்கு பஸ் வாங்குவதற்காக யாழில் நாளை (19) இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பாடகர் ஸ்ரீநிவாஸ், பின்னணி பாடகி சரண்யா ஸ்ரீநிவாஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சிக் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கைக்கு விஜயம் செய்வது 02 வது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments