மூத்த பாடலாசிரியர் நிர்மலா டி. அல்விஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு காலமானார்.
இவர் மூத்த பத்திரிகையாளர் பிரேமகீர்த்தி டி அல்விஸின் மனைவி என்பது சுட்டிக் காட்டத்தக்கதாகும்.
அவரது மகன் பூர்ணா பிரேம கீர்த்தி டி. அல்விஸ் தனது முகநூல் கணக்கில் தனது தாயாரின் மரணம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments