நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவு காரணமாக இன்று வியாழக்கிழமை (18) காலமானார்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது.சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன் - தர்ஷனின் ‘காட்ஜில்லா’ படப்பிடிப்பில் இருந்தபோது நீர்ச்சத்துக் குறைபாடு, குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மயக்கமடைந்தார்.
உடனே அவர் சென்னை பெருங்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
0 Comments