கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "சிறந்த சாதனை படைத்த வைஷாலிக்கு எனது வாழ்த்துக்கள். அவருடைய ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments