Ticker

10/recent/ticker-posts

பிரான்ஸ் நாட்டின் மன்னரின் வைர நகைகள் திருட்டு.

 பிரான்ஸ் நாட்டின் மன்னராக திகழ்ந்தவர் நெப்போலியன் பயன்படுத்திய 09 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தருந்த நெப்போலியனின் வைர நகைகள் இன்று (19) கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் இன்று வழக்கம் போன்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொருட்களை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். 



அப்போது அங்கு நுழைந்த கொள்ளையர்கள், நெப்போலியனின் 09 வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் விரைந்து சென்று தப்பித்து சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments