Ticker

10/recent/ticker-posts

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படவுள்ள சனே தகைச்சி.

ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சியான லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) அதனுடைய புதிய தலைவராக சனே தகைச்சி (Sanae Takaichi) என்பவரை தேர்ந்தெடுத்துள்ளது.

 இதன் மூலமாக, 64 வயதான அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, அக்டோபர் 15 அன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.


Post a Comment

0 Comments