உடல் நலக் குறைவினால் அவதியுற்று வந்த நடிகர் அபிநய் காலமானார்.
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து, இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


0 Comments