Ticker

10/recent/ticker-posts

விதிமீறும் கப்பல்களை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு.

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மீறி செயற்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமாக நுழையும் அல்லது அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றாத கப்பல்கள் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படுமென்றும் கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பதுபோல விதிமீறும் கப்பல்கள் “சுட்டு வீழ்த்தப்படும்” என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த எச்சரிக்கையானது ஹோர்முஸ் நீரிணை பகுதியினுடைய பாதுகாப்பு நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.


Post a Comment

0 Comments