Ticker

10/recent/ticker-posts

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம். அதிர்ச்சியில் திரையுலகம்

 கன்னட சினிமாவில் 24 இற்கும் அதிகமான படங்களில் நடித்தும், சின்னத்திரையில் தொடர்கள் நடித்தும் மக்களிடம் பிரபலம் பெற்றவர் நடிகர் திலீப்ராஜ். 




இவர் 2005 ஆம் ஆண்டு Boy Friend என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். கடைசியாக நிம்மா வஸ்துங்கலியே நீவே ஜவாப்தாரரு எனும் படத்தில் நடித்திருந்தார். 

இவர் இன்று (13) அதிகாலை மாரடைப்பால் பெங்களூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Post a Comment

0 Comments