நாட்டில் தங்கத்தின் விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (31) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 377,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 347,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 47,125 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 43,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments