வைரஸ் காய்ச்சல் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இணைய வழியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறுதி வருட மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய விவசாயப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments