சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்று அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments