இலங்கையில் இன்று புதன் கிழமை (15) தங்கத்தின் விலை ரூபாய் 4,000 இனால் அதிகரித்துள்ளதாக உள்ளூர் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்று, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 402,000 ஆகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுன் ரூபா 369,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments