சுவாட் (SWOAD) அமைப்பினால் கீழ் குறிப்பிடப்பட்ட பதவிக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றது. தகைமையுடையோர் விண்ணப்பிக்கலாம்.
பதவி: விவசாய பண்ணைக்கான காவலாளி.
தகைமைகள்:
- முழுநேர பணியில் பணியாற்றக்கூடியவராக இருக்க வேண்டும்.
- காவலாளியாக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.
- எழுதல், வாசித்தல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- 35 வயது தொடக்கம் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்கல்.
- பொறுப்புணர்வுடன் செயற்படுவோராக இருக்க வேண்டும்.
- கடமை நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளில் பொறுப்புக்கூடியவராக இருக்க வேண்டும்.
குறிப்பு:
உங்கள் விண்ணப்பங்களை கீழ் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க முடியும்.
சுவாட்,
சாகாம வீதி,
அக்கரைப்பற்று -08
சாகாம வீதி,
அக்கரைப்பற்று -08
கொடுப்பனவு - ரூபாய் 40,000.00
நேர்முகப் பரிசோதனை தேதி தொலைபேசி ஊடாக அறிவிக்கப்படும்.
விண்ணப்ப முடிவு தேதி : 20.04.2026
பணிப் பிரதேசம்: அம்பாறை மாவட்டம் (குறிப்பாக அக்கரைப்பற்று)
மேலதிக தொடர்புகளுக்கு: 0772242265

0 Comments