Ticker

10/recent/ticker-posts

சில பகுதிகளுக்கு இன்று 24 மணித்தியால நீர் வெட்டு அறிவிப்பு.

 பாதுக்க, ஹோமாகம, கொட்டாவை, பன்னிபிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளுக்கு இன்று (24) புதன் கிழமை 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments