Ticker

10/recent/ticker-posts

GCE (O/L) பெறுபேறுகள் வௌியீடு

 2025 GCE (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments