Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் 04 அலங்கார மீன் இனங்களுக்கு தடைவிதிப்பு

இலங்கையில் தற்போது 04 அலங்கார மீன் இனங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை மீன்வளம், நீர்வாழ் உயிரினங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில், Piranha, Knife Fish, Alligator Gar மற்றும் Redline Snakehead ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த மீன் இனங்களை இனப்பெருக்கம் செய்யவோ, நீர் நிலைகளில் விடவோ, கரைக்கு கொண்டு வரவோ, கொண்டு செல்லவோ, வாங்கவோ, விற்கவோ, விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ, வைத்திருக்கவோ, இறக்குமதி செய்யவோ மற்றும் ஏற்றுமதி செய்யவோ முடியாது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments