2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முதலாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
இரண்டாவது வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும் 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது .
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது .
வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 2025 மார்ச் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments