Ticker

6/recent/ticker-posts

நாடு முழுவதும் 30,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு நாடு முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதேவேளையில், ஆசிரியர்களுக்கு மாற்றீடுகளின்றி இடமாற்றம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதனால் பல ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு புதிய ஆட்களை நியமிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலைய்ம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments