Ticker

6/recent/ticker-posts

உள்ளூராட்சி தேர்தல்: முன்னிலையில் இருக்கும் கட்சி எது?

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி தற்போது முன்னிலையில் உள்ளது.


266 உள்ளூராட்சி நிறுவனங்களுக்குமான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றில், பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.



மேலும், தற்போது வெளியான முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 3,370,134 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தி 1,636,232 வாக்குகளைப் பெற்று 02 வதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments