Ticker

6/recent/ticker-posts

தமிழ் பேசுவோருக்கான சிங்கள டிப்ளோமா 2025 - களனி பல்கலைக்கழகம்.

தமிழ் மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்களுக்கான சிங்கள டிப்ளோமா கற்கைநெறி 2025

களனிப் பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழித்துறையால் நடாத்தப்படும் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டோருக்கான சிங்கள டிப்ளோமா கற்கைநெறிக்குரிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 

இக்கற்கைநெறியானது விஷேடமாக தொழில் மற்றும் நடைமுறைசார் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.


தகைமைகள்:

க.பொ.த. உயர்தரத்தில் சித்தி அல்லது அதற்குச் சமமான தகைமை.

கற்கைநெறிக் காலம்: 01 வருடம்

விரிவுரைகள் நடைபெறும் முறை: நேரடியாகவும், நிகழ்நிலையாகவும் நடைபெறும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம்: 2025, மே 01 தொடக்கம் 2025, மே 31 வரை

கற்கைநெறிக்கான கட்டணம்: 

மொத்தம் ரூ.75,000 (மூன்று தவணைகளில்)

முதலாம் தவணை ரூ.25.000

இரண்டாம் தவணை ரூ.25,000

மூன்றாம் தவணை - ரூ.25.000


மேலதிக தகவல்களுக்காக: 

http://hu.kln.ac.lk/depts/sinhala

0702102574 / 0701691912 / 0112914493

dsst2023uok@gmail.com

Post a Comment

0 Comments