GCE (A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று வெள்ளிக்கிழமை (09) முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments