Ticker

10/recent/ticker-posts

நீதிமன்றத்தில் முன்னிலையான நாமல் ராஜபக்ஸவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு.

 மாலைதீவிலிருந்து நாட்டிற்கு வந்து இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. 

இவரை ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் பிணையில் செல்வதற்கு  உத்தரவிட்டுள்ளார். 


Post a Comment

0 Comments