Ticker

10/recent/ticker-posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்.

திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் முன்னாள் எம்.பி தயாரத்ன காலமானார்.




ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் அவர் முக்கிய அமைச்சு பொறுப்புகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments