கமல்ஹாசன் உள்ளிட்ட நான்கு பேர் இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழியில் இன்று (25) பதவியேற்றுக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி என அழைக்கப்படும் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments