Ticker

10/recent/ticker-posts

நடிகை ராதிகா சரத் குமார் வைத்தியசாலையில் அனுமதி

பிரபல தமிழ் நடிகை ராதிகா சரத் குமார் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை ராதிகா  05 நாட்கள் மருத்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments