இலங்கையில் இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கமைய இத்திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளையில் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று (31) மாற்றம் நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments