Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! மீண்டும் சரிவு

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்க நிலையில் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (25.07.2025) நிலவரத்தின் படி 01 அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,018,168 ரூபாவாக காணப்படுகின்றது.


அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,920 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 287,350 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதே போல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,930 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 263,450 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,430 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றைய தினத்தில் 251,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments