இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் மது போதையில் பாம்பு ஒப்றை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பு ஒன்றை கடித்து விழுங்கியுள்ளார்.
இதனை பார்த்த அவரது தாயார் பாம்பை வெளியில் எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தற்போது, குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாதும்.

0 Comments