Ticker

10/recent/ticker-posts

08 வது முறையாகவும் கேமரூன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போல் பியா

 கேமரூன் நாட்டின் ஜனாதிபதியாக போல் பியா தொடர்ச்சியாக 08 வது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 



போல் பியா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 92 வயதான இவர், உலகின் வயதில் மூத்த அரச தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments