மறு அறிவிப்பு வரும் வரை காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. கத்தார் காஸாவிற்கு உதவி வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
காஸாவிற்கு உதவி வழங்குவதை, மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான BBC செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியதைத் தொடர்ந்து, அரசியல் பிரிவுகளின் உத்தரவின், காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments