ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி என்பவர் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றுள்ளார்.
தன்னுடன் போட்டியிட்ட 04 வேட்பாளர்களையும் தோற்கடித்து இப்பதவியை இவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments