Ticker

10/recent/ticker-posts

ஒரு ஆண்டில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக ஆகா சாதனை.

பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா ஒரு வருடத்தில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முன்னர், 1999 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட், ஒரே வருடத்தில் 53 போட்டிகளில் விளையாடி சாதனையை படைத்தார். 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் முஹமட் யூசுப் மற்றும் இந்திய வீரர் டோனி 53 போட்டிகளில் விளையாடி டிராவிட்டின் சாதனையை சமன் செய்தாலும், 26 வருடங்களாக யாராலும் முறியடிக்கபடாமல் இருந்தது.






இந்நிலையில் சல்மான் ஆஹா, 2025ஆம் ஆண்டில் 5 டெஸ்ட், 17 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகள் என மொத்தமாக 54 சர்வதேச போட்டிகள் விளையாடி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Post a Comment

0 Comments