பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு, கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் வாசிப்பின் போது அவர் இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments