ஹிங்குராக்கொட, சீகிரியா மற்றும் திருகோணமலை போன்ற இடங்களிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காகவும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காகவும் ரூபாய் 1,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் வாசிப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 Comments