அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் அவருடைய 97 வது வயதில் காலமானார்.
மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான DNA இன் இரட்டைச் சுருள் வடிவத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் என்பவருடன் இணைந்து 1953ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். இதற்காக அவர் 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments