தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு GCE (A/L) பெறுபேறுகளின் அடிப்படையில், அடுத்த அணியினருக்கான தேசிய கல்வியியற் கல்லூரிக்குரிய விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.

0 Comments