இயக்குநர் வி. சேகர் இயற்கை எய்தினார். உடல் நலக்குறைவினால் ராமச்சந்திரா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று (14) மாலை காலமானார்.
இவர் பொண்டாட்டி சொன்னா கேட்கணும், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா போன்ற குடும்ப பாங்கான வெற்றிப் படங்களை இயக்கியவராவார்.
இவருடைய மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments