பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவருடன் தொடர்புடைய குழந்தைப் பராமரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் ஒரு விமானப் பணிப்பெண் என்று வெளியான செய்திகளை இலங்கை விமானப் பணிப்பெண்கள் சங்கம் முற்றாக மறுத்துள்ளது.
குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் எந்தவொரு விமான நிறுவனத்திலும் பணிபுரியும் விமானப் பணிப்பெண் இல்லையென்று இச்சங்கம் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளது.

0 Comments