பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பொலிஸ் தினைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, 2,500 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments