தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் வீதித் தடைகள் காரணமாகவோ அல்லது அனர்த்தம் ஏற்படும் என்று எதிர்பார்த்தோ அகற்ற வேண்டிய நிலையில் மரங்கள் காணப்படுமிடத்து அது தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கலாம் என்று அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அது குறித்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


0 Comments