Ticker

10/recent/ticker-posts

ஏ.வி.எம் சரவணன் காலமானார்.

AVM நிறுவனத்தின் உரிமையாளரும், முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (86) இன்று வியாழக்கிழமை (04) காலை காலமானார்.

 

சென்னையிலுள்ள AVM ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3. 00 PM மணியளவில் ஏ.வி.எம். மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments