மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக மின் ஆங் ஹ்லைங் என்பவர் பதவியேற்றுள்ளார்.
இவர் மியன்மாரினுடைய இராணுவப் புரட்சித் தலைவராக இருந்தார்.
உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமாகி 05 வருடங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments