Ticker

10/recent/ticker-posts

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள பதவி வெற்றிடங்கள்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் – வட மாகாண சபை.

பதவிகள்:

  1. மேற்பார்வையாளர் (Matron)
  1. இல்லத் தாய் (House Mother)
  1. உதவி மேற்பார்வையாளர் (Assistant Matron)
  1. உதவி வார்டன் (Assistant Warden)
  1. உதவி இல்ல மேற்பார்வையாளர் (Assistant House Master)
  1. உதவி இல்ல மேற்பார்வையாளர் (பெண்) (Assistant House Mistress)
  1. தொழிற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் (Vocational Instructor)

தகுதி: GCE O/L அல்லது GCE A/L அல்லது இதற்கு இணையான பிற தகுதிகள்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 10.04.2026

Download pdf: https://drive.google.com/file/d/11gHcooheHPBiLCKHaKiJVyjDgS02GsZG/view?usp=drivesdk

Post a Comment

0 Comments