நாட்டில் இன்று (28) தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 395,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 363,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments