திருச்சி கிழக்கு தொகுதியில் தனது MLA பதவியை முதலமைச்சர் விஜய் இராஜிநாமா செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் MLA பதவியை இராஜினாமா செய்தார்.
திருச்சி கிழக்கு இராஜிநாமா கடிதத்தை சட்டமன்ற செயலாளரிடம் அமைச்சர்களான செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.
இதனை தொடர்ந்து திருச்சி கிழக்குப் பகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments