நாட்டில் இன்று (30) தங்கத்தின் விலை ரூபாய் 2,000 இனால் குறைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 390,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 358,800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் கிராம் ஒன்று 48,750 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 44,850 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments