Ticker

10/recent/ticker-posts

ஜனாதிபதி அறிமுகப்படுத்தவுள்ள புதிய நிவாரணம்

2026 மே மாதம் முதல் அமலாகும் வகையில், 01 லீற்றர் டீசலுக்கு 100 ரூபாய் மற்றும் 01 லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக அடுத்த 03 மாதங்களுக்கு அரசாங்கம் 6,000 கோடி ரூபாயைச் செலவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments